நேற்று வாகன விபத்துக்களால் 7 பேர் பலி!
நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய நாளில் வாகன விபத்துக்களினால் 7 பேர் மரணித்தனர்.
அதில் உந்துருளிகளில் பயணித்த 3 பேரும் உள்ளடங்குவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026