பாரிசில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 109 பேர் பலியான நாள்: 25-7-2000

பாரிசில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 109 பேர் பலியான நாள்: 25-7-2000

கடந்த 2000-ம் ஆண்டு இதே நாளில் பிரான்ஸ் தயாரிப்பான கன்கார்டு சூப்பர் சோனிக் விமானம் பாரிசில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 109 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். மேலும் இதே நாளில் நடந்த பிற முக்கிய நிகழ்வுகள் • 1894 - முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது. • 1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2000-ம் ஆண்டு இதே நாளில் பிரான்ஸ் தயாரிப்பான கன்கார்டு சூப்பர் சோனிக் விமானம் பாரிசில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 109 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.

மேலும் இதே நாளில் நடந்த பிற முக்கிய நிகழ்வுகள்


• 1894 - முதலாவது சீன-ஜப்பானியப் போர் ஆரம்பமானது.

• 1908 - அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது.

• 1943- இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

• 1993 - தென்னாபிரிக்காவில் செயின்ட் ஜேம்ஸ் தேவாலயத்தில் 11 மதகுருக்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.