மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்

மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தால் கடுப்பான ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் மாளவிகா மோகனன் இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தமிழில் முதன்முதலாக இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகிய பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பேட்ட திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சோம சுந்தரம், மகேந்திரன் என பலர் நடித்திருந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், ஆகியோருடன் இணைந்து மாளவிகா மோகனன் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மாளவிகா மோகனன் பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார், அந்த கதாபாத்திரம் வயதான கதாபாத்திரம் என்பதால் மாளவிகா மோகனன் அவர்களை பலரும் வயதானவர் என நினைத்துக் கொண்டார்கள் அதன் பிறகு சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோ சூட்டி நடத்தி புகைப்படத்தை வெளியிட்டார் அதை பார்த்த ரசிகர்கள் இவரா அவர் என வாய் பிளந்தார்கள்.

இதோ அந்த புகைப்படம்