இன்று 1,018 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

இன்று 1,018 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

கொவிட்-19  தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 1,018 பேர் இன்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 297,534 ஆக அதிகரித்துள்ளது.