“சனச” சங்கத்தில் 708 ரூபாய் பண மோசடி- 6 பேருக்கு விளக்கமறியல்..!
2011 மற்றும் 2016 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் சனச சங்கத்தில் இருந்து 708 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய அதன் முன்னாள் அதிகாரிகள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த 6 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025