தனது கணவன் சினேகனுடன் கனிகா வெளியிட்ட போட்டோ! டுவிட்டரில் வைரல்

தனது கணவன் சினேகனுடன் கனிகா வெளியிட்ட போட்டோ! டுவிட்டரில் வைரல்

தமிழ் திரையுலகில் பிரபல பாடலாசிரியராக இருப்பர் கவிஞர் சினேகன்.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பிய பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்டதால், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் இவருக்கும், பிரபல நடிகை கனிகாவுக்கு நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இந்த புதுமண தம்பதிகள் அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கனிகா அவரின் கணவர் சினேகனுடன் ஜோடியாக எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வேகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்