கொவிட் தொற்றுறுதியான மேலும் ஒரு செவிலியர் பலி
கொவிட் தொற்றுறுதியான மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார்.
மினுவாங்கொடை போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய 56 வயதான செவிலியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுவரையில் கொவிட் தொற்றுறுதியான 2 செவிலியர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026