சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளை பதிவிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிட்டு பரப்புவோருக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.