அரசாங்கத்தில் இருந்து வௌியேறப்போவதில்லை
அரசாங்கத்தில் இருந்து வௌியேறப்போவதில்லை எனவும் இது தொடர்பில் பரவும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாளை கட்சியின் 70 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட உரையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026