ஒக்சிமீட்டர் ஒன்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயம்
ஒக்சிமீட்டர் ஒன்றுக்கான ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய சில்லறை விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026