கொரோனாவுக்கு பலியான மூன்றரை வயது குழந்தை
அம்பலங்கொடை, தேவகொட பிரதேசத்தை சேர்ந்த மூன்றரை வயதுடைய பெண் குழந்தை ஒன்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமி இதற்கு முன்னர் லுகேமியா நோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் இறுதிக் கிரியைகள் காலி, தடெல்ல தகன மேடையில் இடம்பெற்றுள்ளது
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026