தனியார் பாடசாலைகளுக்கும் பூட்டு...!

தனியார் பாடசாலைகளுக்கும் பூட்டு...!

நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு மேற்கொண்ட தீர்மானத்தினை அனைத்து தனியார் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.