ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை நாட்களில் திறக்கப்படும்..
கொழும்பு மெனிங் பொது சந்தை நாளைய தினம் தொடக்கம் மீண்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை நாட்களில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெனிங் பொது சந்தை வியாபார சங்கம் இதனை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காராணமாக ஒவ்வாறு ஞாயிற்றுக்கிழமை தினங்களிலும் சந்தை மூடப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டதாக சங்கத்தின் தலைவர் நிமல் அத்தனாயக்க தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இளநீர் தினமும் குடிக்கலாமா? உணவியல் நிபுணர் கூறும் உண்மை
06 August 2025
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025