அத்தியவசிய பொருட்களின் விலை தொடர்பில் இன்று கலந்துரையாடல்
வாழ்க்கை செலவு தொடர்பான குழு இன்று (24) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இந்த குழு கூடவுள்ளது.
இதன்போது அரிசி, பால்மா, கோதுமைமா, சிமேந்து மற்றும் எரிவாயு விலை தொடர்பில் கலந்துரையாட எதிர்ப்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026