
தடுப்பூசியை இன்றும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்...
கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (05) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
18 - 30 வயதுக்கு உட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் எந்த இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் லிங்கின் ஊடாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
தடுப்பூசிகள் வழங்கப்படும் இடங்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
14 June 2025