
T20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டி: இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான, பயிற்சிப் போட்டியில், பங்களாதேஷ் அணியுடன் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் இலங்கை அணி, 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
அபுதாபியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்களில், 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இலக்கை எட்டியது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025