05 பேர் மீண்டும் விளக்கமறியலில்

05 பேர் மீண்டும் விளக்கமறியலில்

ரஷ்யான நாட்டு பெண் ஒருவருக்கு தொந்தரவு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

காலி முகத்திடம் பகுதியில் வைத்து குறித்த பெண்ணை தொந்தரவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.