கறிக்கோழி விலை சரிவு…. இதுதான் காரணமா?
ஆயுத பூஜை மற்றும் புரட்டாசி மாதம் காரணமாக கறிக்கோழியின் விலை சரிந்துள்ளது.
புரட்டாசி மாத விரதம் காரணமாக தமிழகத்தில் பலரும் இம்மாதம் முழுவதும் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறியுள்ளனர். இதனால் ஹோட்டல்களில் அசைவ உணவுகள் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் கறிக்கோழியின் விலை பயங்கரமாக சரிந்துள்ளது. கடந்த சில வாரங்களில் சுமார் 27 ரூபாய் விலை குறைந்துள்ளது. இது உற்பத்தியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கிராம சபை கூட்டத்தை நாளை திருவிழாவா..
01 October 2026
-
(72)
முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிர..
30 September 2026
-
(118)
திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி..
29 September 2026
-
(100)
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் -..
28 September 2026
-
(143)
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில..
25 September 2026
-
(137)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..
24 September 2026
-
(143)
தொடர்புடைய செய்திகள்
கிராம சபை கூட்டத்தை நாளை திருவிழாவாக கொண்டாட வேண்ட..
01 October 2026
முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரசாரத்துக்காக மக..
30 September 2026
திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி வருகிறார் இபிஎஸ..
29 September 2026
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் - மதுரையில் முதலம..
28 September 2026
திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கில் அழுத்தம் கொடு..
25 September 2026
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க.வுக்கு..
24 September 2026
முதன்மை செய்திகள்
பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொ..
01 October 2026
கொழும்பை உலுக்கிய இரட்டை கொலை - இரு..
01 October 2026
கிராம சபை கூட்டத்தை நாளை திருவிழாவா..
01 October 2026
யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்..
01 October 2026
இரண்டு பிள்ளைகளின் தந்தை மர்மமான மு..
01 October 2026
மடு தேவாலயத்திற்கு இரவு நேரம் செல்ப..
01 October 2026