36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்
மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் மீது சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.