நாளைய தினம் சிறப்பு ஒத்திகை தேர்தல்
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளின்படி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டு நாளைய தினம் சிறப்பு ஒத்திகை தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.
அம்பலங்கொடயில் இவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026