இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கந்தகாடு மத்திய நிலையத்தில் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்து மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 631 பேராக உயவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.