SJB பேரணி..! கொள்ளுப்பிட்டியில் காலி வீதி முடங்கியது
ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு - காலி பிரதான வீதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முழுவதுமாக மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அமர்ந்துள்ளமை காரணமாக வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026