இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன