புதிய கண்ணம்மாவின் அசத்தல் வீடியோ! எகிறும் எதிர்பார்ப்பு

புதிய கண்ணம்மாவின் அசத்தல் வீடியோ! எகிறும் எதிர்பார்ப்பு

பாரதி கண்ணம்மாவில் இருந்து ரோஷினி ஹரிப்ரியன் விலகிய நிலையில்  இவருக்கு பதிலாக வினுஷா எனும் புதிய நடிகையைத் தேர்வு செய்திருக்கின்றனர்.

பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ரோஷினி போல இருக்கின்றார்.

இவரும் ஒரு டஸ்கி மாடல் தான். அரக்கோணத்தில் ஏப்ரல் 28, 1994-ம் ஆண்டு வினுஷா பிறந்தார். வள்ளியம்மாள் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவர்.

‘சுந்தரி’ சீரியலின் நாயகி கேபிரியல்லவோடு இணைந்து பல மைம் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவரின் டிக்டாக் காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அது மட்டும் இன்றி புதிய கண்ணம்மாவின் என்றியே நீதி மன்றில் இருப்பதால் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்ளை எதிர்ப்பார்க்கலாம்.