தனிமைப்படுத்தல் விதி மீறல் - 82,408 பேர் கைது!
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது.
இதற்கமைவாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,408 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
16 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 17 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026