பட்டதாரிகளின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு
தற்போதைய அரசாங்கத்தினால், அண்மையில் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் நியமனங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது.
இந்த பட்டதாரிகளின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர்களின் மாதாந்தக் கொடுப்பனவு ரூ. 41,000 ஆக வழங்கப்பட உள்ளது.
தற்போது அவர்கள் மாதாந்தம் ரூ. 20,000 பெறுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள..
09 September 2026
-
(114)
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhyt..
09 September 2026
-
(80)
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று..
09 September 2026
-
(107)
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப..
08 September 2026
-
(167)
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான க..
08 September 2026
-
(110)
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாக..
08 September 2026
-
(94)
தொடர்புடைய செய்திகள்
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
09 September 2026
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhythm of Unity’ ஊட..
09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் க..
09 September 2026
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 ப..
08 September 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச..
08 September 2026
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன
08 September 2026
முதன்மை செய்திகள்
80-s லுக்கில் கிளாமர் காட்டும் நடிக..
09 September 2026
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள..
09 September 2026
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhyt..
09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று..
09 September 2026
இனி தவறவிட்டால் 2038-ல் தான் பார்க்..
09 September 2026
பக்தர்களின் அரோகரா கோசத்துடன் அலங்க..
09 September 2026