ருஹுணு குமாரி மீது மோதி வேன்!
அம்பலாங்கொட கந்தேகொட புகையிரத கடவையில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ருஹுணு குமாரி ரயிலுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வேனில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026