சுற்றுலாத்துறை அமைச்சின் விஷேட அறிவிப்பு
கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாபோ, லெசதோ மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எவரும் இலங்கைக்கு வரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026