வாழைத்தோட்டம் பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய யோன் வீதியில் நேற்று (04) இரவு 11 மணியளவில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் மொஹமட் காமில் மொஹமட் பவாஸ் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் கெசல்வத்த தினுகவின் உதவியாளர்களே இந்தக் கொலையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026