எரிவாயு கசிவு சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை கோரி மனுத் தாக்கல்
எரிவாயு கசிவு சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடத்துமாறு பொலிஸ் அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026