கொரோனா தொற்று உறுதியான 567 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 567 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 571,239 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 12,466 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 377 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 544,200 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள..
09 September 2026
-
(155)
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhyt..
09 September 2026
-
(92)
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று..
09 September 2026
-
(116)
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப..
08 September 2026
-
(173)
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான க..
08 September 2026
-
(114)
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாக..
08 September 2026
-
(96)
தொடர்புடைய செய்திகள்
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
09 September 2026
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhythm of Unity’ ஊட..
09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் க..
09 September 2026
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 ப..
08 September 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச..
08 September 2026
நாட்டில் மனித-யானை மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளன
08 September 2026
முதன்மை செய்திகள்
🔴LIVE: நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவி..
10 September 2026
80-s லுக்கில் கிளாமர் காட்டும் நடிக..
09 September 2026
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள..
09 September 2026
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhyt..
09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று..
09 September 2026
இனி தவறவிட்டால் 2038-ல் தான் பார்க்..
09 September 2026