இன்று 538 பேருக்கு கொவிட் உறுதி!
நாட்டில் மேலும் 538 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 572,726 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
09 September 2026
Hanuman Ansh (ஹிந்தி): திரை விமர்சனம்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026