கொழும்பு நகரில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு
கொழும்பு நகரில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களாக கொழும்பு மாவட்டத்தில் பதிவான மழைக்காரணமாகவே நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச..
11 September 2026
-
(84)
துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1..
11 September 2026
-
(86)
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்..
10 September 2026
-
(241)
காலாவதியான பணிஸ் விற்பனையால் 2 இலட்..
10 September 2026
-
(163)
மின்னேரியாவில் பேருந்து விபத்து - 2..
10 September 2026
-
(136)
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள..
09 September 2026
-
(168)
தொடர்புடைய செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச FCIDயில் முன்னி..
11 September 2026
துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1000 வாகனங்கள் -..
11 September 2026
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய..
10 September 2026
காலாவதியான பணிஸ் விற்பனையால் 2 இலட்சம் ரூபாய் அபரா..
10 September 2026
மின்னேரியாவில் பேருந்து விபத்து - 22 பேருக்கு காயம..
10 September 2026
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
09 September 2026
முதன்மை செய்திகள்
விரிவுரையாளர் இழிவுபடுத்தியதால் மனவ..
11 September 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச..
11 September 2026
துறைமுகங்களில் சிக்கியுள்ள சுமார் 1..
11 September 2026
இன்றைய ராசி பலன் 11 செப்டம்பர் 2026
11 September 2026
பயணியின் சூட்கேசில் இருந்த முதலை தல..
10 September 2026
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்..
10 September 2026