புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி
திருகோணமலையில் உள்ள தொழிற்சாலையில் இருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் சீனக்குடா - கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மின்னேரியாவில் பேருந்து விபத்து - 2..
10 September 2026
-
(88)
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள..
09 September 2026
-
(157)
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhyt..
09 September 2026
-
(94)
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று..
09 September 2026
-
(120)
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்ப..
08 September 2026
-
(173)
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான க..
08 September 2026
-
(114)
தொடர்புடைய செய்திகள்
மின்னேரியாவில் பேருந்து விபத்து - 22 பேருக்கு காயம..
10 September 2026
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
09 September 2026
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhythm of Unity’ ஊட..
09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் க..
09 September 2026
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 23,000 ப..
08 September 2026
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச..
08 September 2026
முதன்மை செய்திகள்
கொழும்பில் வீடொன்றை இலக்கு வைத்து க..
10 September 2026
நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித..
10 September 2026
மின்னேரியாவில் பேருந்து விபத்து - 2..
10 September 2026
இன்றைய ராசி பலன் 10 செப்டம்பர் 2026
10 September 2026
🔴LIVE: நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவி..
10 September 2026
80-s லுக்கில் கிளாமர் காட்டும் நடிக..
09 September 2026