மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் மற்றும் தக்காளி மீட்பு

மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் மற்றும் தக்காளி மீட்பு

புறக்கோட்டை பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் மறைத்து வைத்திருந்த&nbsp;ஆயிரம்&nbsp; கிலோ கிராம் மஞ்சள் தூள் மற்றும் 300 கிலோ கிராம் தக்காளி கைப்பற்றப்பட்டுள்ளது.<br /><br />இன்றைய தினம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />கொரோனாவை தொடர்ந்து இவ்வாறு மஞ்சல் தூள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.