வெலிகடை சிறை படுகொலையின் 3வது சந்தேக நபர் விடுதலை

வெலிகடை சிறை படுகொலையின் 3வது சந்தேக நபர் விடுதலை

வெலிகடை சிறை படுகொலையின் 3வது சந்தேக நபர் இந்திக சம்பத்தை குற்றமற்றவராக கருதி விடுவிக்க விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.