இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் இடங்கள்
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளுக்கு நாளை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்..
10 September 2026
-
(50)
காலாவதியான பணிஸ் விற்பனையால் 2 இலட்..
10 September 2026
-
(54)
மின்னேரியாவில் பேருந்து விபத்து - 2..
10 September 2026
-
(100)
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள..
09 September 2026
-
(158)
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhyt..
09 September 2026
-
(98)
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று..
09 September 2026
-
(124)
தொடர்புடைய செய்திகள்
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய..
10 September 2026
காலாவதியான பணிஸ் விற்பனையால் 2 இலட்சம் ரூபாய் அபரா..
10 September 2026
மின்னேரியாவில் பேருந்து விபத்து - 22 பேருக்கு காயம..
10 September 2026
எடை குறைந்த பாண் விற்பனை நிலையங்கள் சுற்றிவளைப்பு
09 September 2026
இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhythm of Unity’ ஊட..
09 September 2026
இலங்கை - இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் க..
09 September 2026
முதன்மை செய்திகள்
பயணியின் சூட்கேசில் இருந்த முதலை தல..
10 September 2026
உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்..
10 September 2026
காலாவதியான பணிஸ் விற்பனையால் 2 இலட்..
10 September 2026
iPhone Duo... மடிக்கக்கூடிய தொலைபேச..
10 September 2026
கொழும்பில் வீடொன்றை இலக்கு வைத்து க..
10 September 2026
நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித..
10 September 2026