கொவிட் தொற்றிலிருந்து மேலும் 295 பேர் குணமடைந்தனர்!
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 295 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(20) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 557,621ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை 7,312 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?
10 September 2026
மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு
10 September 2026
தீபாவளி ரேஸில் குதித்த சூர்யா.. "சீன்" படத்தின் டீஸர் இதோ
10 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026