இன்று 417 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 417 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 580,102 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
விஸ்வநாத் & சன்ஸ் தமிழகத்தின் இறுதி வசூல்; வெற்றியா, தோல்வியா?
10 September 2026
மண்டாடி, சர்தார் 2 முதல் நாள் வசூல் கணிப்பு
10 September 2026
தீபாவளி ரேஸில் குதித்த சூர்யா.. "சீன்" படத்தின் டீஸர் இதோ
10 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026