
விளக்கு அணைத்த பிறகு படுக்கையில் நடந்த கூத்து: கட்டிப்பிடித்து உருண்ட பிரியங்கா, தாமரை
பிக் பாஸ் வீட்டில் தாமரையும், பிரியங்காவும் கடந்த சில நாட்களாக முட்டி மோதி கொண்டனர்.
எல்லை மீறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு ரெட் கார்டு கொடுங்க என்று எல்லாம் கத்தி கொண்டனர்.
அதனால் இந்த சனிக்கிழமை தரமான சம்பவம் இருக்கின்றது என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.
கமல் இருவருக்கும் ரெட் கார்ட்டு கொடுக்க போவதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.
நாளை சனிக்கிழமை என்பதால் பிக் பாஸ் வீட்டின் விளக்குகளை அனைத்த பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து சேர்ந்து இனிமேல் அவகூட பேசவே மாட்டேன் என சொன்ன பிரியங்கா தாமரை சொன்ன அந்த ஒரு வார்த்தையால் அப்படியே மாறி அவரை கட்டிப் புரளும் காட்சிகள் ரெட்கார்டு கேட்டு சண்டை போட்ட ஆர்மிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும்.