ஜனாதிபதிக்கு 'ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண' விருது

ஜனாதிபதிக்கு 'ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண' விருது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று (02) பிற்பகல் "ஸ்ரீலங்காதீஸ்வர பத்ம விபூஷண" விருது வழங்கப்பட்டுள்ளது.