கடந்த சில தினங்களில் ஹெரோயினுடன் 9648 பேர் கைது..!

கடந்த சில தினங்களில் ஹெரோயினுடன் 9648 பேர் கைது..!

கடந்த இரண்டு மாதக்காலப்பகுதியில் ஹெரோயின் ரக போதை பொருளுடன், 9648 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 06 ஆம் திகதி முதல் இம் மாதம் 15 ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட சோதணை நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல், வேறு சில குற்றச்சாட்டுக்களுடனும் தொடர்புடைய பல அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும்அ குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 154 பேரும் உள்ளடங்கவதாக கூறப்பட்டுள்ளது.