மீண்டும் ஊரடங்குச் சட்டமா? ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பு

மீண்டும் ஊரடங்குச் சட்டமா? ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பு

கொரோனா தொற்று நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்காவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் பொது மக்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.