பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் தேர்வு!
பாகிஸ்தானின் புதிய பிரதமராக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அவநம்பிக்கை பிரேரணை மூலம், பிரதமர் இம்ரான் கான் பதவி நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று கூடிய பாகிஸ்தான் நாடாளுமன்றம் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீபை தேர்வு செய்துள்ளது.
அவர், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா
18 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026