இன்றைய ராசிபலன் 23.04.2022

இன்றைய ராசிபலன் 23.04.2022

மேஷம்

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்கள்  உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்றவேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில்  ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில்  ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உற்சாகமான நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். மற்றவர்களுக்கு உதவிசெய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மிகவும் கவனம் தேவைப்படும் நாள். 

கடகம்

கடகம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள்.  சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.