சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை
பாராளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026