தேசிய எரிபொருள் உரிமம் இன்று அறிமுகம்
தேசிய எரிபொருள் உரிமம் இன்று (16) முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
தேசிய எரிபொருள் உரிமத்தின் கீழ், வாகனங்களை தேசிய அடையாள அட்டை எண்களின்படி பதிவு செய்து, வாரந்தோறும் கோட்டா அடிப்படையில் எரிபொருளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.