ஆர்ப்பாட்டக்காரர்கள் 9 பேருக்கு பிணை
இன்று அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, சந்தேகநபர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
15 September 2026
சீன் திரைப்படத்தில் டாப் நடிகர்கள் கேமியோ.. திரையரங்கம் தெறிக்க போகுது
14 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026