குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக் உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 488 பேர் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் கடற்படையினர் 35 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
28 March 2026
PragyaNagra
28 March 2026
Raiza Wilson 😍
14 April 2024