ரோஹிங்கியா ஏதிலிகளின் 2000 கூடாரங்கள் தீக்கிரை
தென்கிழக்கு பங்களாதேஷில் உள்ள ரோஹிங்கியா ஏதிலிகள் முகாமில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் இரண்டாயிரம் கூடாரங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மியான்மாரில் இருந்து பங்களாதேஷில் தஞ்சமடைந்த சுமார் 12 ஆயிரம் ரோஹிங்கிய ஏதிலிகள் அங்கு வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மென்மையான கூந்தலை பெற உதவும் கொரியன் ஹேர்மாஸ்க்..
04 April 2026